1 source
பிரான்ஸ் போன்றதொரு நிலையை இலங்கையில் ஏற்படுத்த திட்டம் : அரசு மீது சாகர காரியவசம் பாய்ச்சல்
பிரான்ஸில் தற்போது ஏற்பட்டுள்ளதைப் போன்றதொரு நிலைமையை உருவாக்கி, தேர்தலை நடத்தாமல் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கக்கூடும் என்ற சந்தேகம் தமக்கு உள்ளது என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். சி
