வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்: சுற்றிவளைப்பில் சிக்கிய 14 பேர்
ஹிங்குராக்கொட காவல் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஹேரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிங்குராக்கொட தலைமையகப் காவல்துறையினர்மற்றும் ஹிங்குராக்கொட இலங்கை விமானப்படை முகாம் அதிகாரிகள் இணைந்த
