1 source
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதி மேலும் உயர்வு
செவ்வாய்க்கிழமைக்கு ஒப்பிடுகையில், இன்று வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் உயர்ந்துள்ளது. இதன்படி, பெரும்பாலான வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விகிதம் 333 ரூபாய் மட்டத்திற்கு குறைந்துள்ளதாக தெரிவ
