ஈஸ்டர் சதியுடன் தொடர்புடையவர்கள் வெளியே உள்ளனர்! 6-வது குற்றவாளி வெளியிட்ட பரபரப்பான கருத்து
நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும். இந்தச் சம்பவத்தில் நான் யாருக்காவது ஏதேனும் தவறு செய்திருந்தால், அதை இறைவன் பார்த்துக்கொள்வான் என ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கில் ஆறாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட முகமது
