1 source
பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை கொலை செய்த சிறுவன்!
இந்தியாவின் உத்தர பிரதேசம் லக்னோவில் உள்ள ராஜேந்திர நகர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் தனது உடலில் பாலின மாற்றம்
