2 sources
அதிவணக்கத்திற்குரிய முப்பீட மகாநாயக்க தேரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல்
நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய சிறையிலடைக்கப்பட்டுள்ள வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரரை சாதாரண (பொதுமக்கள்) ஆடைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியமை தொடர்பில், அதிவணக்கத்திற்குரிய முப்பீட மகாநாயக்க தேரர்களால் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

By Kiruba Asst. Editor
Read full article