1 source
முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிட முனைந்த தூய்மை பணியாளர்கள் கைது
தேர்தல் வாக்குறுதிகளின்படி பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறைய
தேர்தல் வாக்குறுதிகளின்படி பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்கக் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறைய
கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள், நேற்று சென்னை பெரம்பூரில் உள்ள முதலமைச்சர் விஜய்யின் அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில், தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.