1 source
சவுதி விமான நிலையத்தை உலுக்கிய ஹவுதிகள் :பங்கர்களில் தஞ்சமடைந்த சவூதி இளவரசர்..!
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய கொடூர ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பிறகு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பொதுவெளியில் தோன்றவில்லை. அவர் நிலத்தடி பங்கர்கள் கொண்ட பலத்த பாதுகாப்பு வசதி கொண்ட இரகசிய அரண்மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதா
