1 source
ஒசாமா பின்லேடன் பெண் வேடமிட்டு தப்பினாரா?
ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக அமெரிக்க உளவு அமைப்ப
ஆப்கனிஸ்தானின் டோரா போரா மலைப் பகுதியில் ஒசாமா பின்லேடன் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் அவர் பெண் வேடமணிந்து தப்பியதாக அமெரிக்க உளவு அமைப்ப
இந்திய ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியில் இதனைக் குறிப்பிட்டார். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி அல் கொய்தா அமைப்பின் 19 பயங்கரவாதிகள், 4 வர்த்தக விமானங்களைக் கடத்தினர். அதில், இரண்டு விமானங்கள் மூலம் நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மையம் அமைந்திருந்த இரட்டை கோபுரம் என வர்ணிக்கப்பட்ட இரண்டு மிக உயரமான கட்டடங்களைத் தாக்கி அழித்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.