கணவரின் அனுமதியின்றி 2 குழந்தைகளைப் பெற்றெடுத்த மூதாட்டி – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன?
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தைச் சேர்ந்த மேரிபெத் லூயிஸ் என்பவர் தனது 62 ஆவது வயதில் 13 ஆவது குழந்தை பெற்றெடுத்து அங்குள்ள பத்திரிகை
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தைச் சேர்ந்த மேரிபெத் லூயிஸ் என்பவர் தனது 62 ஆவது வயதில் 13 ஆவது குழந்தை பெற்றெடுத்து அங்குள்ள பத்திரிகை
13 குழந்தைகள் இருந்ததால் மேரி பெத்தின் கணவர் பாப் இனிமேல் தங்களுக்குக் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்தார். குழந்தை பெற்றெடுப்பதில் தீராத ஆசை கொண்ட மேரிபெத், கணவருக்குத் தெரியாமலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுக்க முடிவு செய்தார். அவர்களுக்கான பெற்றோர் உரிமை சான்றிதழ், தபாலில் வந்தபோது தான் மேரிபெத்தின் கணவர் பாப்பிற்கு 14, 15 ஆவது குழந்தைகள் பிறந்த விடயமே தெரியவந்தது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.