1 source
ஜடேஜாவுக்கு விடை கொடுக்கிறதா CSK? - பரபரப்பின் உச்சம்
2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தை டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தை டிசம்பர் 15 அல்லது 16ஆம் திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது
இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருக்கு முன்னதாக அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.