1 source
வெளிநாட்டுச் செலாவணி புதிய ஒழுங்குவிதிகளுக்கு நிதி பற்றிய குழு அனுமதி
2026 ஆம் ஆண்டின் 01 மற்றும் 02 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகள் மற்றும் வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் வெளியிடப்பட்ட கட்டளைகளுக்கு அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அனுமதி வழங்கியுள்ளது.
