1 source
வடக்கில் இராணுவ சோதனை சாவடிகள் எவையும் இல்லை
மனிதாபிமான விழுமியங்களைப் பாதுகாத்து உள்நாட்டு பொறிமுறை ஊடாக தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்த அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் கற்றுக்