1 source
கடல் எல்லை மீறல்! இலங்கையில் இருந்து விடுதலையான இரு இந்திய கடற்றொழிலாளர்கள்
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் இருவர் விடுதலை செய்யப்பட்டு, மீண்டும் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது பாதுகாப்பாகத் தங்களது இல்லங்களைச் சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
