1 source
சல்மான்கான் - நயன்தாரா இணையும் படம்: ரூ.100 கோடிக்கு திரையரங்க வெளியீட்டு உரிமை விற்பனை
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பொலிவுட் நடிகர் சல்மான்கான் புதிய ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் கதா
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பொலிவுட் நடிகர் சல்மான்கான் புதிய ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தில் கதா
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு 'மொன்ஸ்டர்' (Monster) என பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படம் 2027ஆம் ஆண்டு ரமழான் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.