எல் நினோவினால் பவளப்பாறைகளுக்கும் பாதிப்பு
எல்நினோ தாக்கங்கள் காரணமாக கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதனால், கடல் பாலூட்டிகள் தங்கியிருக்கும் போஷணைப் பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (07) இடம்பெற்ற 'அத தெரண BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க, கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் நீரோட்டங்களின் தன்மை மாறுபடுவதால், பவளப்பாறைகள் மற்றும் கடல் தாவரங்கள் சார்ந்த போஷணைப் பிரதேசங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனக் குறிப்பிட்டார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.