1 source
உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதல்! இராணுவப் போர் விமானங்களை களமிறக்கிய போலந்து
மேற்கு உக்ரைன் மீது ரஷ்யா புதிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, போலந்து தனது வான்பரப்பைப் பாதுகாக்க இராணுவப் போர் விமானங்களை அவசரமாகக் களமிறக்கியுள்ளது. நேட்டோ (NATO) உறுப்பினரான போலந்தின் கிழக்கு எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளை இலக்காகக் கொண்டு ர
