SLT-MOBITEL மூலோபாய பங்காண்மைகளினூடாக Micro Business Ecosystem ஐ வலுப்படுத்தியுள்ளது
இலங்கையின் நுண் வணிகங்களுக்கான டிஜிட்டல் தீர்வுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 12 தீர்வுப் பங்காளர்களையும் 24 தொழில்நுட்பத் தலைமைப் பங்காளர்களையும் இணைத்துள்ளது டிஜிட்டல் புத்தாக்கங்கள் மூலம் இலங்கையின் நுண் வணிகத் துறையை வலுவூட்டுவதற்கான தனது
