பிரபல நடிகருக்கு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி : அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் கவலை!
பிரபல பொலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் அதிகாரப்பூர்வமாக
பிரபல பொலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு H1N1 எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் அதிகாரப்பூர்வமாக
பருவமழைக் காலங்களில் H1N1 மற்றும் இன்ஃப்ளூவன்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுகள் பரவுவது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் H1N1 மற்றும் இன்ஃப்ளூவன்சா பாதிப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2,400-க்கும் மேற்பட்ட H1N1 பாதிப்புகளும், 3,100-க்கும் மேற்பட்ட இன்ஃப்ளூவன்சா-A பாதிப்புகளும் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.