உணவு மேசையில் குடும்பங்களை ஒன்றிணைக்கும்‘TikTok அப்பா’
உணவு விமர்சனம் என்று வரும்போது உலகப் புகழ்பெற்ற கார்டன் ராம்ஸே போன்ற நடுவர்களை விட, நம் இலங்கைத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு எப்போதும் தங்களது தந்தையர்களின் கருத்துகளே முதன்மையானதாக இருக்கும். அவர்கள் தான் உண்மையான