தவெக ஆட்சியமைக்கும்? Axis My Indiaவின் கருத்துக்கணிப்பினால் எகிறும் எதிர்பார்ப்பு
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில
குறிப்பாக, திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்தநிலையில் புகழ்பெற்ற Axis My India நிறுவனத்தின் கணிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.