1 source
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு…
இலங்கையை பொருளாதார ரீதியில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் அதிகாரிகள் குழுவொன்றும் பொறுப்புக்கூற வேண்டும் என இலங்கையின் உயர் நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்புக்கு இணையாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் த
