1 source
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக "சுபக", "தொழில்நுட்பவியல்" மற்றும் "சுஜாத தியணி" புலமைப்பரிசில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் "சுபக", "தொழில்நுட்பவியல்" மற்றும் "சுஜாத தியணி" புலமைப்பரிசில் திட்டங்களை மேலும் விரிவுபடுத்தி, ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
