இலங்கையின் முதல் பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி அறிமுகம்!
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இந்த மாத இறுதிக்குள் க
இலங்கையின் முதலாவது பயணிகள் போக்குவரத்து ஆளில்லா வானூர்தி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், அதன் முதல் பறப்பு இந்த மாத இறுதிக்குள் க
இதன் முதலாவது சோதனைப் பறப்பு ஒக்டோபர் மாத இறுதிக்குள் கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) நடைபெறவுள்ளது. சீன தொழில்நுட்ப நிறுவனமான 'EHang' அறிமுகப்படுத்திய 'Global Fast Track Programme' திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக இலங்கை திகழ்கிறது. இதன் மூலம் ஓட்டுநரற்ற மின்சார செங்குத்து ஏறுதல் மற்றும் இறங்குதல் (eVTOL) வானூர்தி சேவை சர்வதேச அளவில் விரைவுபடுத்தப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.