செயற்கை நுண்ணறிவு (AI) துறையில்வெளிநாட்டு ஆய்வாளர்களை ஈர்க்க சீனா முயற்சி
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், வெளிநாட்டு AI ஆய்வாளர்களைத் தன்வசம் ஈர்ப்பதில் சீனா கடுமையான சவால்களைச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. உல