1 source
செலான் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூ. 1 டிரில்லியனைத் தாண்டியுள்ளது
செலான் வங்கி பிஎல்சியினது மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 1 டிரில்லியனைத் தாண்டியுள்ளதன் மூலம் வங்கி தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் அதன் நிலையை
