ஜூலை கலவரத்தை விசாரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு
சுதந்திர இலங்கையின் வரலாற்றில் கறுப்பு ஜூலைக் கலவரம் அழியாத்தடம் பதித்த ஒன்றாகும். இற்றைக்கு 43 வருடங்களுக்கு முன்னர் அதாவது அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இந்த கலவரத்தின் விளைவான இழப்புக்களும் அழிவுகளும் இன்றும் மறக்க