1 source
2029 ஜனாதிபதி தேர்தல்: அநுர அரசின் திட்டம் இதுதான் : போட்டுடைத்த கம்மன்பில
எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலைத் தனியொரு குதிரையின் பந்தயமாக மாற்றுவதற்கு அரசாங்கம் சர்வதிகார போக்கில் ஈடுபட்டு வருவதாகப் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் உள்ள நாமல் ராஜபக்ச
