1 source
ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் இந்த வருடத்தில் 23,000 ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான ஆசிரியர் நியமன நடவடிக்கையாக இது அமைவதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
