திருகோணமலையில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.. தொடர்ச்சியான மழ
