1 source
376கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை கொண்டு வந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் தெற்கு கடற்கரையில் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்
கடற்படை, இலங்கையின் தெற்கு ஆழ் கடலில் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, விஷப் போதைப் பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றைக் கொண்டு வந்த உள்நாட்டு ஆழ்கடல் மீன் பிடிக்கப்பல் ஆறு சந்தேக நபர்களுடன் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
