2 sources
மகிந்தவின் தனிப்பட்ட ஜோதிடர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம்!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட ஜோதிடராக பணியாற்றியதாக கூறப்படும் பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தனவிடம், லஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. அதன்போது, ஆணைக்குழு நான்கு மண
