1 source
மது அருந்தி வாகனம் செலுத்திய ஓட்டுநரால் விபத்து: இரண்டு பெண்கள் பலி
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எம்புல்கம - பனாகொட வீதியில் கார் ஒன்று மோதியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (06) மாலை இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.