1 source
எகிப்தில் பார ஊர்தி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலி; 34 பேர் படுகாயம்!
எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகில் பார ஊர்தி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்
எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு அருகில் பார ஊர்தி மீது சுற்றுலாப் பேருந்து மோதிய கோர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்
கெய்ரோ - அசியுட் மேற்குப் பாலைவன நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எகிப்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கிசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.