1 source
சுப்பர் சிக்ஸ் சுற்றின் முதலாவது போட்டியில் ரெட் ஸ்டார் வெற்றி
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் முன்னணி கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்று முதல் போட்டியில் ரெட் ஸ்டார் கால்பந்து கழகம் வெற்றியீட்டியது. பத்து அணிகள் பங்கேற்ற ஆரம்பச் சுற்று போட்டிகளைத் தொடர்ந்து முதல் ஆறு இடங்களைப்