1 source
பௌத்த சாசனத்தைப் புறக்கணித்து தமிழ் புலம்பெயர்தோரை திருப்திப்படுத்தும் அரசு
தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தைப் புறக்கணித்து, இனவாதிகளையும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள
