பலாப்பழத்தில் இத்தனை நன்மைகளா!
கோடை கால சீசன் பழங்களுள் தனித்துவமான இடம் பலாப்பழத்துக்கு உண்டு. இது வெப்பமண்டலப் பழம் மட்டுமல்ல, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். ஏனெனில் வியக்கத்தக்க வகையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது. அந்த விவரங்களை காண்போம்.