1 source
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களுக்கு வீடுகள் : பிரதி அமைச்சர் அறிவிப்பு
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். இந்தவருடம் 34,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 500 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
