பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது - நடிகை கத்ரீனா கைப் கருத்து!
சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என பொலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைப்
சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ளும்போது நாம் பயந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என பொலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைப்
குழந்தை பிறந்த பிறகு அவரது உடல் எடை அதிகரித்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள் உருவகேலி (body shaming) விமர்சனங்களை பரப்பினர். இதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நடிகை கத்ரீனா கைப், சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் நமது சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் பாதிக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.