1 source
விவாகரத்து ஒரு ஷரீஆ பார்வை
தி ருமணத்தின் மூலம் ஓர் ஆணும் பெண்ணும் மகிழ்ச்சிகரமான வாழ்வை அடைந்து கொள்வதையே இஸ்லாம் விரும்பிகிறது. திருமணத்தின் மூலம் அன்பு, புரிந்துணர்வு என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. சில சமயங்களில் குடும்ப உறவில் விரிசல்கள் பிரச்சினைகள் ஏற்படுவது இயல்பாகும். அ