1 source
எரிபொருள் விலை குறைப்பு குறித்து இப்போது கூற முடியாது.. உலக சந்தையில் விலை குறையும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவோம் - வலுசக்தி அமைச்சர்
உலக சந்தையில் எரிபொருளின் விலை குறையும் சந்தர்ப்பத்தில், அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் அ
