1 source
அக்மீமன கூட்டுறவுச் சங்கத்தின் அதிகாரம் கூட்டு எதிர்க்கட்சி வசம்
அக்மீமன பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் 50 உறுப்பினர் பதவிகளை வென்று, அதன் நிர்வாக அதிகாரத்தைக் கூட்டு எதிர்க்கட்சிக் குழு கைப்பற்றியுள்ளது.