ராஜபக்சக்களின் குடும்ப அரசியலுக்கு இனி இடமில்லை! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு இனிவரும் காலங்களில் மீண்டும் அரசியல் செய்வதற்கான எந்தவொரு வாய்ப்போ அல்லது இடமோ நாட்டில் இல்லை என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ராஜபக்ஷக்களின் குடும்ப அரசியலுக்கு இனி நாட்டில் மக்கள் ஒருபோதும் இடமள
