குவைத்தின் Ali Sabah Al-Salem மற்றும் Al-Nahda ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இரண்டு இலங்கைப் பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை மு
முதலாவது சம்பவத்தில், Ali Sabah Al-Salem பகுதியில் உள்ள வீடொன்றின் கூரையில் அமைந்துள்ள சேமிப்பு அறையிலிருந்து இலங்கைப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குவைத் பிரஜை ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தையும் சம்பவத்தின் பின்னணியையும் கண்டறிவதற்காக சடலம் சட்ட மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Summarised from IBC Tamil
Places- Ali Sabah Al-Salem
- Sri Lanka
- Al-Nahda
- கோவை
Keywords- உயிரிழப்பு
- குவைத்தில்
- இலங்கைப்
- முறையில்
- பெண்கள்
- மர்மமான
- இரு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.