1 source
பாகிஸ்தான், இத்தாலி தூதுவர்களுடன் செரண்டிப் பௌண்டேஷன் தலைவர் சந்திப்பு
செரண்டிப் பௌண்டேஷனின் தலைவர் ஆசிரியர் அமானுள்ளாஹ் ஜமால்தீன், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) நய்யார் நசீர் மற்றும் இத்தாலிய தூதுவர் டாமியானோ பிரான்கோவிக் ஆகியோரைச் செவ்வாய்க்கிழமை (29) அந்தந்த தூதரக அலுவலகங்களில் சந்தித