1 source
உயர்தர பரீட்சை வினாத்தாள்கள் பாதுகாப்பு: காவல்துறை உத்தியோகத்தர் மதுபானம் அருந்திய நிலையில் ரகளை
கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பாதுகாப்பு கடமைகளின் போது மது அருந்தி, அந்தக் கல்லூரியின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு காவல்துறை
