1 source
மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு
மட்டக்களப்பு - செங்கலடி பகுதியிலுள்ள ஐந்து பாடசாலைகளில் கல்வி கற்கும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பங்களைச்சேர்ந்த ஐம்பத்தைந்து மாணவர்களுக்கு இலவசமாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. தூர பிரதேசங்களிலிருந்து பாடசாலைக்குச் செல்லும் வறியமாணவர்களின்