வகுப்பறைகளைத் தாண்டிய அறிவியல்: TikTok மூலம் எளிதாகும் STEM கல்வி
மனித வரலாற்றின் பெரும்பகுதியில், அறிவு சிலரின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. நாம் அறிந்துகொள்ளும் விடயங்கள் என்பது, யார் கல்வியைப் பெற முடிகிறது, நூலகங்களைப் பயன்படுத்த முடிகிறது, பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடிகிறது
