1 source
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும், வெளிநாடுகளிலுள்ள அதன் பிரிவுகளும் உதவி செய்ததன் காரணமாகவே அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பலமுறை தெரிவித்ததாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாள
