110 லீற்றருக்கு மேல் பெட்ரோல் வாங்குவோருக்கான விலை உயர்வு: ஈரான் அறிவிப்பு
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண ஈரான் முயற்சிகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில், மாதாந்தம் 110 லீற்றருக்கும் அதிகமான பெற்றோலைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான பெற்றோல் விலை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் அதிக
